Friday, 22 May 2020

Demo against Channel-4 journalist Callum Macrae in Sri Lanka

சேனல் 4 செய்தியாளர் காலும் மெக்ரே!!!
* பிரபாகரன் ஒரு தீவிரவாதி!!
* விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் போர்க்குற்றம் புரிந்துள்ளனர்!!
* சிறுவர்களை படையில் சேர்த்தார் பிரபாகரன்!!
* அப்பாவி தமிழர்களை மனிதகேடயமாக பயன்படுத்தினார் பிரபாகரன்!!!
* தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்றான் பிரபாகரர் !!
இதை பல ஆண்டுகள் நான் சொல்லிவருகிறேன் என்று சேனல் 4 செய்தியாளர் காலும் மெக்ரே தெரிவித்தார்.

 https://youtu.be/UmCizF6Z7KA