1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை
அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு
தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில் உமாமகேஸ்வரன், கண்ணன் என்ற
சோதிஸ்வரன், நிரஞ்சன்
என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல்
ஜெயிலில் அடைத்தார்கள்.