அரச
ஆதரவுடன் கிழக்கில் மறைக்கப்பட்ட
600 முஸ்லிம் போலீசாரின் படுகொலை:
1990.06.11 ஆம் திகதி கிழக்கு
மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள்
விடுதலைப்புலிகளால்
சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும்
விடுதலைபுலிகளுக்கு தாக்குதல்
நடத்தாமல்
தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ்பேசும் சமுகத்தை சார்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள்.