Showing posts with label Wijeweera. Show all posts
Showing posts with label Wijeweera. Show all posts

Thursday, 9 July 2020

Some Comments on the Social Backgrounds of the April 1971 Insurgency - Gananath Obeyesekere

“This high level of political consciousness accounts for the fact that in the case of parliamentary democracies in Asia, Sri Lanka is the only country that has consistently thrown out a popular vote so that no government has more than two consecutive returns to power, and most Governments have only one term of office. However, while the peasants were politically articulate, they had no access to political power.. The only occasions where peasants could exercise their power at an election; But then, as is often the case with the same ruling elite in the party, the effective political power remains (as it still stands). In other words, political consciousness is a widely diffused but elitist political decision and decision-making. The structure of the opportunity was flexible; But these people were debarred from the power of the centers of political power. ”

This essay by Gananath Obeyesekere originally apeared in Vol. 33, No. 3 of The Journal of Asian Studies.

ஜே.வி.பி : “தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வென்ன?” - என்.சரவணன்


1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசின் அனுசரணையுடன் நிகழ்ந்த இனப்படுகொலையை மூடிமறைக்க ஜே.வி.பி பலிக்கடா ஆக்கப்பட்டதை அறிவோம். ஜே.வி.பியின் மீது அத்தகைய பழியைப் போடுவதற்கு உடனடி, நேரடி ஆதாரங்கள் எதுவும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் ஜே.வி.பி மீது அந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு சாதகமான சித்தாந்தப் பின்னணியை ஜேவிபி கொண்டிருந்தது என்பது உண்மை.

இன்றைய ஜேவிபி தலைமையின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிகிற போதும் அம்மாற்றங்கள் அடிமட்டத் தொண்டர்கள் வரை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் எலவே செய்யும். இது வரை ஜேவிபி இனப்பிரச்சினை தொடர்பில் தமது கடந்தகால நிலைப்பாடு பற்றிய சுயவிமர்சனம் பகிரங்கமாக வெளியிட்டதில்லை.

இனவாத போக்கில் இருந்து மீளும் வரை ஜேவிபி அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாது - பி.ஏ.காதர்


´எந்தவொரு போராட்டத்தையும் தொழிலாளர் வர்க்க போராட்டமாக இருந்தாலும் சரி சிறுபான்மை மக்களுடைய போராட்டங்களாக இருந்தாலும் சரி அரசாங்கம் ஒரே விதமாகத்தான் கையாண்டுள்ளது. 

1970ம் ஆண்டு பிற்பகுதிக்கு முன்னர் தமிழ் மக்களின் போராட்டம் ஆயுத வடிவத்தை ஏற்கவில்லை சாத்வீக முறையில் அமைந்தது. அதையும் அவர்கள் கொடூரமாக நசுக்கினர். 

இதற்கு முன்னர் 1953 ஹர்த்தாலும் கொடூரமாகத்தான் நசுக்கப்பட்டது. தொழிலாளர் வர்க்கம் எழுந்த போதேல்லாம் அவர்களை துப்பாக்கி முனையிலே அவர்களின் இரத்தித்தில் தொய்த்துதான் போராட்டத்தை நசுக்கி இருக்கிறார்கள். 

அதன்பின் தொழிலாளர்களுடைய வர்க்கப் போராட்டம் பின் தள்ளப்பட்டு தேசிய இனப்பிரச்சினை போராட்டம் மேலெழுந்த போது அதனை இன்னொரு கொடூரமான முறையிலே அடக்குவதற்கு அரசாங்க இயந்திரத்தை பயன்படுத்தினார்கள். இதிலே அரச இயந்திர்த்திற்கு வர்க்கம் தேசிய விடுதலை இரண்டுமே ஒன்றுதான். அதனை இரண்டு தலைவர்களின் கொலையை வைத்து பார்க்கலாம்.''