''எனக்கு முன்பே பல்கலைக்கழகம் வந்தவர்,
எங்களது காலத்திலும் அவர் படிப்பதைத் தொடர்ந்தமையால், படிப்பதைவிட அதிகமாக
புரட்சிகரமான வேலைகளில் ஈடுபடுகிறார் என்பதும் எனக்குப் புரிந்தது. நான்
பல்கலைக்கழகம் பிரவேசித்த காலம், ஏற்கனவே 71 புரட்சியில் ஈடுபட்டவர்கள் தோல்வியடைந்து சிறையிலிருந்து விடுபட்டுப்
படிக்க வந்த காலம் என்பதால் நான் சிரிப்புடன் மட்டுமே விசுவானந்ததேவனைக் கடந்து
விடுவேன்.'' - நடேசன்