Showing posts with label இறுதிப்போர். Show all posts
Showing posts with label இறுதிப்போர். Show all posts
Monday, 3 August 2020
அந்த நாலு பேருக்கு நன்றி: - குவார்னிகா
''மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன
காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக்
காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது.
ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது
என்று அந்த நாலு
பேர்கள் காத்திருக்கிறார்கள்.''
Labels:
இறுதிப்போர்,
துரோகிகள்,
மாத்தையா
Saturday, 25 July 2020
யாழ்பாணத் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் ஏகாதிபத்தியமோகம். கம்பர்மலை-அழகலிங்கம் (ஜேர்மனி)
1983ல் புலிப் பாசிசவாதிகள் தின்னவேலியில் 13 இராணுவத்தைக் கொன்று ஆத்திரமூட்டி
இனக்கலவரத்தைத் தொடக்கிவிட்டு சிங்களவன் அடிக்கிறான் என்று குய்யோ முறையோ என்று
கூச்சல்போட்டுக் கொண்டு இந்திய முதலாளிகளிடம்; சரணாகதி அடைந்தார்கள். 1987 இல் இந்தியா அடிக்குதென்று சொல்லிக்
கொண்டு பிரேமதாசா ஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் தஞ்சம் புகுந்தார்கள். 1995ல் யாழ்பாணத்தை விட்டு வன்னிக்கு
ஓடினார்கள். இன்று இதன்விழைவு பிரபாகரன் சுடுகிறான் என்று சொல்லிக்கொண்டு மீண்டும்
இலங்கை ஆயுதப்படைகளிடம் ஓடுகிறார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் பிற்போக்கின்
அந்தலைக்கே ஓடினார்கள்.
-April 28,
2009
Labels:
இறுதிப்போர்,
கட்டுரைகள்,
புலிப்பாசிசம்
புலிகளின் தமிழீழம் சாத்தியமா?
* இராணுவ பலத்தினால் மட்டும்
புலிகளை வெற்றி கொள்ள முடியுமானதாக இருந்திருந்தால் இலங்கையில் இந்திய
அமைதிப்படையிருந்த காலத்தில் ஒரு சில மாதங்களுக்குள் புலிகளை இந்திய இராணுவத்தினர்
அழித்தொழித்திருப்பார்கள். அவ்வாறு செய்ய முடியாமல் போனமைக்குப் பிரதான காரணம்
மக்கள் அன்று புலிகள் அமைப்புக்கு அளித்துவந்த ஆதரவும் பாதுகாப்புமாகும்.
அன்றைய நிலையைவிட பலநூறு மடங்கு பலம்வாய்ந்தவர்களாகவிருந்த புலிகள்
இன்று மிக இலகுவாகத் தோற்கடிக்கப்பட்டமைக்கு புலிகள் மீது மக்களுக்கிருந்த
வெறுப்பே பிரதான காரணமாக இலங்கை அரசுக்கு உதவியது. அன்று எவ்வாறு புலிகள் அமைப்பு
சகல மக்களின் நேசத்திற்குள்ளாகியிருந்ததோ அதேபோல் இன்று புலிகள் அமைப்பு
முற்றுமுழுதாக தமிழ்பேசும் மக்களினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
13 மே, 2009
Labels:
இந்தியா,
இறுதிப்போர்,
கட்டுரைகள்,
தமிழீழம்,
பிரபாகரன்
Friday, 24 July 2020
தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? - கிழக்கான் ஆதம்
கிழக்கின் விடுவிப்பின்போது
அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக்
காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான்
அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும்
மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும்
அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.
அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர
மக்கள்வரை அனைவர் மீதும் புலிகள் தொடர்ந்து
தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல
என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
Labels:
இறுதிப்போர்,
கட்டுரைகள்,
சரண்,
தாக்குதல்கள்
Subscribe to:
Posts (Atom)