Showing posts with label 2020. Show all posts
Showing posts with label 2020. Show all posts

Wednesday, 3 June 2020

தமிழர்கள் தனிநாடு கோரவில்லை. தம்மைத் தாமே ஒரே நாட்டினுள் ஆள விட வேண்டும் என்றே கோருகின்றார்கள்:- சீ.வி.விக்னேஸ்வரன்


1958லும் 1983லும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கப்பல்களில் அனுப்பியது வடக்கு, கிழக்கிற்கே. அது தமிழர் வாழ் இடங்கள் என்ற படியாலே தான் அவ்வாறு அனுப்பினார்கள்.

எமது வடக்கு, கிழக்கு பேசு மொழி தமிழே; சிங்களம் அல்ல. எந்தக் காலத்திலும் வடக்கு, கிழக்கில் பெருவாரியாக சிங்களவர்கள் வாழ்ந்ததில்லை. தமிழர்கள் அனுராதபுரத்திலும், பொலநறுவையிலும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து வந்துள்ளார்கள்.