Showing posts with label அன்டன் பாலசிங்கம். Show all posts
Showing posts with label அன்டன் பாலசிங்கம். Show all posts

Friday, 5 June 2020

“முடங்கிப்போய் நிற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தடையாக நிற்கும் தமிழ்-முஸ்லிம் மீளொருங்கிணைப்பு”


கலாநிதி எம். எஸ். அனீஸ்சிரேஷ்ட விரிவுரையாளர்:
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முழுமையாக முற்றுப்பெற்றுள்ளன. அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்போரின் மீள்குடியேற்றப் பணிகள் பலமட்டங்களிலும் பல்வேறு பிரிவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 300,000 மேற்பட்ட வன்னித்தமிழ் மக்களை முடியுமானவரை வேகமாக மீள்குடியேற்றம் செய்துவிட்டதாக அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மார்தட்டிக்கொள்கின்றது.

Friday, 22 May 2020

Talking Heads: Anton Balasingham (Aired: July 2006)

ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான், அதற்கு இந்திய மக்களிடம் மன்னிப்புக்கோருகிறோம். இது வரலாற்று ரீதியான தவறு என்றும் ஆனால் இதை இந்தியாவும் இந்திய மக்களும் மறந்து, பெருந்தன்மையாக நடந்து கொண்டு, இந்தச் சம்பவத்தைப் பின் தள்ளிவிட்டு, இனப்பிரச்சினையை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகவேண்டும் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.