Showing posts with label கந்தன் கருணை. Show all posts
Showing posts with label கந்தன் கருணை. Show all posts
Wednesday, 10 June 2020
Thursday, 4 June 2020
குரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்!! - எஸ்.எம்.எம்.பஷீர்
"காத்தான்குடிப்
பள்ளிவாசலில்
எங்களின் மானுடக்
கனவுகள் அழிந்தன
எமது வேர்களில்
எஞ்சியிருந்த
மனிதமும்
அன்றுடன் தொலைந்து போனது
கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்து முன் தோன்றியதால்த்தான்
பின்னர் தோன்றிய
"கல்" எங்கள் இதயத்திலும்
"மண்" எங்கள் தலைக்குள்ளும்
புகுந்து கொண்டதோ "
(கவிஞர் அருந்ததி - பிரான்ஸ்)
Labels:
1990,
அரசியல் படுகொலைகள்,
கந்தன் கருணை,
கரிகாலன்,
காத்தான்குடி,
முஸ்லிம்
Sunday, 24 May 2020
LTTE Is No Excuse For Killing Vanni Civilians - UTHR(J)
Shrouded in Lies: An
Introductory Note
A
young mother is injured and her three month old baby killed by shell fragments
as she breastfeeds the child in the government declared no fire zone.
Parents
hide their children in roughly dug bunkers to escape LTTE press gangs who comb
the no-fire zone for conscripts.
A
woman loses her husband to sniper fire and the toddler he was carrying too
drowns when they attempt to wade across a lagoon to escape the no-fire zone.
A
father is shot in the head by LTTE members as he attempted to flee with his
family.
Labels:
UTHR(J),
அரசியல் படுகொலைகள்,
கந்தன் கருணை,
வதை முகாம்கள்
Thursday, 21 May 2020
மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம்
மிகவும்
இறுக்கமான, கட்டுக்கோப்பான,
இராணுவ பலம் பொருந்திய நீண்டகால வரலாறுடையதாக எண்ணப்பட்டிருந்த
விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரச இராணுவத்தால் கடந்த மே மாத நடுப்பகுதியில்
முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகள் எக்காலத்திலும் யாராலும்
வெல்லப்படமுடியாத, அழிக்கமுடியாத ஒரு இயக்க வடிவமைப்பைக்
கொண்டதாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த வரலாறை முறியடித்திருக்கிறது இலங்கை அரசு.
-Saturday, June 20th, 2009
-Saturday, June 20th, 2009
Labels:
அரசியல் படுகொலைகள்,
இறுதி யுத்தம்,
கந்தன் கருணை,
சகோதர யுத்தம்
கந்தன் கருணை படுகொலை
இந்தப்
படுகொலை இடம்பெற்று முப்பது வருடங்களுக்கு
மேல் ஆகிவிட்டன. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி
யாழ்ப்பாணத்தில் இந்தப் படுகொலை இடம்பெற்றது. அரை மணித்தியாலத்திற்குள் அதாவது 30 நிமிடங்களுக்குள் 63 தமிழர்கள் சுட்டுக்
கொல்லப்பட்டார்கள். இரண்டே இரண்டு தமிழ் இளைஞர்கள் இந்த 63 பேரையும் சுட்டுக்
கொன்றனர்.
Labels:
அரசியல் படுகொலைகள்,
கந்தன் கருணை,
சகோதர யுத்தம்
Subscribe to:
Posts (Atom)

