2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின்
பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது
சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில்
நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை
படுகொலை போல, ஒரு
குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும்
கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.
Showing posts with label வெருகல். Show all posts
Showing posts with label வெருகல். Show all posts
Monday, 27 July 2020
Thursday, 23 July 2020
கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச்சென்றவை – (வெருகல் படுகொலை நினைவு தினம்.10.04.2004)
அன்றொருகாலம்
தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட
புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற
ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.
இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த
சவால்களும், நெருக்கடிகளும்
எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள
நேர்ந்த “கிழக்கு
பிளவு”அவர்களுக்கு
மாபெரும் சவாலொன்றை விடுத்தது.
Labels:
2004,
கருணா,
சகோதரப் படுகொலை,
தாக்குதல்கள்,
பிள்ளையான்,
வெருகல்
Monday, 15 June 2020
யுத்தநிறுத்த காலத்தில் படை பலத்தை பெருக்கிய புலிகள்:- 18
ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு- 18
* முஸ்லீம்
மக்களுடன் அதிக அளவில் பழகுவதற்கான சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்தில் தான்
கிடைத்திருந்தது. அவர்கள் மிக இயல்பான பாசத்துடன் பழகினார்கள். என்னுடன்
வந்திருந்த பல போராளிகளுக்கு அது புதிய அனுபவமாகவே அமைந்தது.
* ஒரு
ஆயுதப் போராட்டத்தை பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு
நாம் தனித்து போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எமக்கு
உணர்த்தின.
* “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான்
பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர்
பிரபாகரன் கூறியது!!
Labels:
2002,
ஒரு கூர்வாளின் நிழலில்,
சகோதரப் படுகொலை,
முள்ளிவாய்க்கால்,
வெருகல்
Subscribe to:
Posts (Atom)
