Showing posts with label 1983. Show all posts
Showing posts with label 1983. Show all posts

Friday, 12 June 2020

1983 ஜூலை இனப்படுகொலை;- சென்னை டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள்

1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில் உமாமகேஸ்வரன், கண்ணன் என்ற சோதிஸ்வரன், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தார்கள்.

Saturday, 6 June 2020

மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் யார்?

1990ஆம் ஆண்டு வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஓர் இனச்சுத்திகரிப்பு என்றும், இதனையிட்டுத் தான் வெட்கித் தலைகுனிவதாகவும் இராஜவரோதயம் சம்பந்தரின் பட்டத்து வாரிசான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரம் வெளியிட்ட கருத்து பலத்த சலசலப்புக்களை தோற்றுவித்திருக்கின்றது.

குட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே! 37 ஆண்டுகளின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி

அண்ணாநாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”. குட்டிமணி